速報APP / 圖書與參考資源 / இலக்கியம் திருவள்ளுவரின் திருக்குறள்

இலக்கியம் திருவள்ளுவரின் திருக்குறள்

價格:免費

更新日期:2019-07-20

檔案大小:3.2M

目前版本:1.0

版本需求:Android 4.1 以上版本

官方網站:https://arogyavidya.wordpress.com

Email:krjlal@gmail.com

聯絡地址:18/5-G, Sitharama Avenue, Sarada College Road, Salem Tamilnadu, India

இலக்கியம் திருவள்ளுவரின் திருக்குறள்(圖1)-速報App

2000 ஆண்டுகள் பழமையான பல்வேறு மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட தமிழ்மறை எனும் திருக்குறள். இதில் பரிமேலழகர், மு.வரதனாசனார், மணக்குடைவர், தேவநாயப்பாணர், மு.கருணநிதி ஆகியோரின் தமிழ் உரைகளும், ஜீ.யு.போப், யோகி சுத்தானந்த பாரதி அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பும் உள்ளன. ஒருவருடைய உரையாவது அல்லது தமிழ் உரையாவது அல்லது அனைத்து தமிழ் அல்லது ஆங்கில உரையாவது அல்லது அனைத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் உரை இவைகளை ஒருங்கே படிக்கலாம்.

குழந்தைகளின் வருங்காலத்திற்கு இன்றியமையாத நூல். தற்போதுள்ள வாழ்க்கை நிலையில், இந்நூல் மிகவும் அவசியமானது. உடல் நலத்திற்கு 'மருந்தும்' உள்ளது. நட்பு, பகை, ஆட்சி, இல்லறம் மற்றும் பல அத்தியாவசியமானவைகளை எளிய ஈரடியில் அறியலாம்.

இலக்கியம் திருவள்ளுவரின் திருக்குறள்(圖2)-速報App

இலக்கியம் திருவள்ளுவரின் திருக்குறள்(圖3)-速報App

இலக்கியம் திருவள்ளுவரின் திருக்குறள்(圖4)-速報App